நிகழ்ச்சிகள்

12.11.2012 தருமபுரி சாதி வெறியர்களால் தாக்கப்பட்ட வீடுகளை எழுச்சிதமிழர் தொல் .திருமாவளவன் பார்வையிட்டணர்

தருமபுரி சாதி வெறியர்களால் தாக்கப்பட்ட வீடுகளை எழுச்சிதமிழர் தொல் .திருமாவளவன் பார்வையிட்டணர் தர்மபுரி மாவட்டத்தில் சாதிவெறியால் பாதிகப்பட்ட மக்களை எழுச்சித்தமிழர் தொல் .திருமாவளவன் நேற்று 12.11.12 நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .ஒவொருவரும் கதறி அழுத காட்சி எழுச்சித் தமிழரை கண் கலங்கவைத்தது .பாதிகப்பட்ட அனைத்து கிராமத்திலும் ஒவ்வொரு வீடாக சென்று பார்வையிட்டார் .பின்னர் எலோருக்கும் அச்சத்தை போக்கும் வகையில் அனைத்து மக்களையும் ஒன்றாக அமரவைத்து பேசினார் , சாதி…

readmore

கடலூர் மாவட்டம்-நெய்வேலியில் போராளித் தலைவருக்கு பொன் வழங்கும் விழா கடலூர்

கடலூர் மாவட்டம்-நெய்வேலியில் போராளித் தலைவருக்கு பொன் வழங்கும் விழா கடலூர் மாவட்டச் செயலாளர் தாமரைச்செல்வன் தலைமையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இந்நிகழ்ச்சியில் “உன்னால் மட்டும் தான் முடியும்”என்கிற நூல் வெளியீடு நடைபெறவுள்ளது.

readmore

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்….

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்….. உடன் மாநில செய்திதொடர்பாளர் வன்னியரசு, தலைவரின் தனிச்செயலாளர் இளஞ்சேகுவேரா, கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் சைதை.எஸ்.எஸ்.பாலாஜி, ஊடக மையம் மாநிலச் செயலாளர் எழில் இமயன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கடம்பன், இளங்கோ, விடுதலை…… இருந்தனர். .

readmore
1 of 2
12